பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2942/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2942/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில்,

                 (i)     வரவு செலவுத் திட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியையும்;

                 (ii)    சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பணத்தொகைகளையும்;

      (iii) உண்மையில் சமுர்த்திக்காக செலவிடப்பட்ட பணத்தின் அளவையும்;

      (iv) மேற்படி உண்மையான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்ட செலவினத் தலைப்புக்களையும்;

      (v) சமுர்த்திப் பயனாளிகளுக்காக செலவிடப்பட்ட பணத்தொகை மற்றும் மாற்றப்பட்டுள்ள செலவினத்தலைப்புகள் ஆகியவற்றை மாதாந்த அடிப்படையிலும்;

      (vi) சமுர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் மாற்றப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட செலவினத் தலைப்புகளையும்

      அவர் தனித்தனியாகக் கூறுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-09-06

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-22

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks