பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2978/ ’12
கெளரவ அகில விராஜ் காரியவசம்,— சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிவில் விமான சேவைகள் அதிகார சபை தாபிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை மேற்படி நிறுவனத்துக்கு நிரந்தரமான கட்டடமொன்று இல்லையென்பதையும்;
(ii) மேற்படி அதிகாரசபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினால் அரச நிதி முறைசாரா விதத்திலும் கவனயீனமாகவும் செலவு செய்யப்பட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) கடந்த 10 வருடங்களாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை பேணிவரப்படுகின்ற கட்டடத்துக்கு செலுத்தப்பட்டுள்ள வாடகைத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) நிலத்துக்கான வாடகையாக பெருமளவிலான குத்தகைத் தொகையை செலுத்தும் மேற்படி அதிகாரசபைக்காக நிரந்தரமான கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iii) மேற்படி நிறுவனத்தின் நிதியை கவனயீனமாகக் கையாண்ட அதிகாரிக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-22
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-05-22
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ கீதாஞ்ஜன குணவர்தன, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks