பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2992/ ’12
கெளரவ புத்திக பதிரண,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2008 தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வியாபார நிருவாக பட்டப்படிப்புக்கென பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு நான்கு மாணவர் குழுக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனரென்பதையும்;
(ii) இம் மாணவர்களுக்கென புறம்பான முகாமைத்துவ பீடமொன்று இதுவரை நிறுவப்படவில்லை என்பதையும்;
(iii) இப்பட்டத்துக்காக சேர்த்துக்கொள்ளப்படும் தொகை 2012 ஆம் வருடத்தில் 50 மாணவர்கள் வரை குறைக்கப்பட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) பேராதனை பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்துக்காக தனியான ஒரு கட்டிடம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அக்கட்டிடத்தின் வேலைகளைத் துரிதமாக நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-09-06
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-22
பதில் அளித்தார்
கௌரவ கெளரவ நந்திமித்ர ஏக்கநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks