பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3044/ ’12
கெளரவ அகில விராஜ் காரியவசம்,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) களுத்துறை மாவட்டத்தின் மத்துமக, அகலவத்த மற்றும் புலத்சிங்கல பிரதேசங்களில் தனியார் மயப்படுத்தப்பட்ட அரச தோட்டங்களில் தொழிலாளர்களின் துப்புரவு ஏற்பட்டுப் பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தொகை இத் தோட்டக் கம்பனிகளினால் குறைக்கப்பட்டுள்ளதால் இத்தொழிலாளர்கள் கடும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) இத்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார வசதிகள் யாவை என்பதையும்;
(iii) இத்தோட்டத் தொழிலாளர் சமுதாயத்தில் தற்போது காணப்படும், தாய், சேய் மரணங்கள், தொற்றாத நோய்கள் பீடித்தல், முறையற்ற கர்ப்பமுறல், மற்றும் குறையூட்டம் தொடர்பான புள்ளிவிபரத் தரவுகள் யாவை என்பதையும்
(iv) இப் பிரதேசங்களுக்குத் தேவையான துப்பரவேற்பாட்டு மற்றும் சுகாதார வசதிகளை துரிதமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-19
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-02
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks