பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3074/ ’12
கௌரவ அஜித் பி. பெரேரா,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி (LLB) பட்டப்படிப்பு பாடநெறிக்கென மாணவர்களைத் தெரிவுசெய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு 2009, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தோற்றிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வெவ்வேறாக யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) 2009, 2010 மற்றும் 2011 ஆகிய ஓவ்வோராண்டிலும் பரீட்சை நடாத்தப்பட்ட திகதி மற்றும் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட திகதி வெவ்வேறாக யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் “தொலைநோக்கு கூற்றினுள்” உள்ளடக்கப்பட்டுள்ள “வினைத்திறனுடன்” மேற்கூறப்பட்டுள்ள நிலைமை இணங்குகின்றதா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-06
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-06-06
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks