பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3075/ ’12
கௌரவ அஜித் பி. பெரேரா,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்த சுகாதார சிறப்புப் பட்ட கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
(ii) மேற்படி கற்கை நெறிக்கென இன்றுவரை பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோராண்டிற்கும் அமைய வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) தற்போது மேற்படி கற்கை நெறியை கற்று பட்டம் பெற்றுள்ள எண்ணிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) இணைந்த சுகாதார சிறப்புப் பட்ட கற்கை நெறியின் கற்கைக் காலத்தை 03 ஆண்டுகள் வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின் அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) மேற்படி பட்டப் படிப்பின் தரத்தினை உறுதிசெய்வதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-06
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-09-23
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks