பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3079/ ’12
கெளரவ புத்திக பதிரண,— சுதேச மருத்துவத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போதுள்ள தொழிலற்ற ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்கத்திய மருத்துவப் பட்டதாரிகளுக்காக (MBBS) கற்றுருப் பயிற்சிக் காலத்தின் பின்னர் திறமைப் பட்டியல் அடிப்படையில் அரச சேவையில் சேர்த்துக்கொள்ளும் முறையியலொன்று இருப்பினும் ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிகளுக்கு (BAMS) அவ்வாறான தேசியக் கொள்கையொன்று இல்லாமை பெரும் அநீதியாகுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) அவ்வாறெனின், அத்தகைய தேசிய கொள்கையொன்றை துரிதமாக தயாரித்து ஆயுர்வேத மருத்துவப் பட்டதாரிகளின் தொழில் பிரச்சினைக்கு முறை சார்ந்த தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுதேச மருத்தவத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-11-22
பதில் அளித்தார்
கௌரவ சாலிந்த திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks