பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3128/ ’12
கௌரவ ரவி கருணாநாயக்க,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) திருகோணமலை -மட்டக்களப்பு வீதி அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பில்,
(i) பாதையின் நீளத்தையும்;
(ii) புனரமைப்பிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தையும்;
(iii) நிர்மானதாரர் ஒரு கேள்விப்பத்திர நடைமுறையினைப் பின்பற்றியா தெரிவு செய்யப்பட்டார் என்பதையும்;
(iv) அவ்வாறாயின் தெரிவு செய்யப்பட்ட விலைகூறுநரின் பெயரையும்;
(v) நிதி மூலங்களையும்;
(vi) ஒரு கிலோ மீற்றருக்கான நிர்மாணச் செலவையும்;
(vii) யாருக்காவது இழப்பீடு செலுத்தப்பட்டதா என்பதையும்
(viii) அவ்வாறாயின் இழப்பீடு செலுத்தப்பட்ட நபர்களின் பெயர்களையும்
அவர் கூறுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-27
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-11-27
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks