பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3131/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) யாழ்ப்பாண மாவட்டம் தொடர்பில்,
(i) 2012 சனவரி 1 முதல் ஒதுக்கப்பட்ட அல்லது பராதீனப்படுத்தப்பட்ட அல்லது பலவந்தமாக கையளிக்கப்பட்ட சகல காணிகளும் யாவை என்பதையும்;
(ii) மக்களுக்கு நட்டஈடு வழங்கி அக் காணிகளை பெற்றுக்கொண்டமைக்கான அல்லது அவற்றை மாற்றியமைக்கான காரணம் யாது என்பதையும்;
அவர் கூறுவாரா?
(ஆ) (i) குறிப்பிட்ட மாவட்டத்தில் அரச குடியேற்றங்கள் நடைபெறுகிறதா என்பதையும்;
(ii) அவ்வாறெனில், அதற்கான காரணங்கள் என்ன என்பதையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-28
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
காணி, காணி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-04
பதில் அளித்தார்
கௌரவ சிறிபால கமலத், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks