பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3147/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— சிவில், விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2012 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிகர இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு என்பதையும்;
(ii) தளத்தைக் கையாளுதல், தீர்வையற்ற விற்பனைகள், உள்ளக பஸ்வண்டிகள் சேவை, பயணிகள் விமானப் பயணம் மற்றும் சரக்கு போன்றவற்றைக் கையாளும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் துணைக் கம்பனிகள் ஒவ்வொன்றினதும் 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வருவாய் எவ்வளவு என்பதையும்;
(iii) ஒரு வருடத்திற்கு ஒரு வான் ஊர்திக்கான செலவினம் எவ்வளவு என்பதையும்
அவர் சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) (i) மொத்த பணியாட் தொகுதியினரின் சம்பளம் மற்றும் வருமானம்;
(ii) பயணிகள் மற்றும் விமானப் பயணிகள் இருக்கை பொதிச்சுமை;
(iii) சரக்கு வருமானம் மற்றும் மொத்த வருமானம்;
(iv) மூலதன அருகலுக்கு ஏற்ப வருமானம் மற்றும் நிகர இலாபம்
என்பவற்றின் பிரதான விகிதத்தையும் அவர் கூறுவாரா?
(இ) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், எமிரேற்ஸ் நிறுவனத்திடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டதில் இருந்து இற்றை வரைக்கும் ஆண்டு அடிப்படையிலான அதன் மூலதன மற்றும் பொது ஒதுக்குகள் எவ்வளவு என்பதை அவர் கூறுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-02
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-02
பதில் அளித்தார்
கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks