பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3153/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— கைத்தொழில், வாணிப அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு இட்டுச் சென்ற வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக உடன்படிக்கை ஏன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதையும்;
(ii) 2004 மே மாதம் 01 ஆம் திகதி முதல் இற்றைவரை வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டக உடன்படிக்கை தொடர்பாக நடைபெற்றுள்ள கூட்டங்களின் எண்ணிக்கையையும்;
(iii) தற்போதுள்ளவாறு இலங்கையில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களையும்;;
(iv) ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற பண்டங்களையும்; மற்றும்
(v) 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக நிலுவையை வெவ்வேறாகவும்
அவர் கூறுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-19
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
கைத்தொழில், வாணிப
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-08
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் வசந்த பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks