பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3170/ ’12
கௌரவ ஈ. சரவணபவன்,— மீள்குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மீளக்குடியமர்த்தப்படும் ஒவ்வொரு நபருக்கும் ரூபா 5,000/- ரூபா 20,000/- ரூபா 25,000/- என்ற அடிப்படையிலான தவணைகளில் ரூபா 50,000/- பணத் தொகை செலுத்தப்படுமென பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி அளிக்கப்பட்டதென்பதையும்;
(ii) மேற்படி கொடுப்பனவை வழங்குவதாக கூறி பலரிடம் விபரங்களும் கையொப்பங்களும் பெறப்பட்டுள்ளன என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் மீளக்குடியமர்த்தப்பட்ட அனைவருக்கும் ரூபா 50,000/- பணத் தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இன்றேல், துன்பத்தை அனுபவிக்கும் மேற்படி மக்களுக்கு மேற்படி பணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ச்சியான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-21
கேட்டவர்
கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.
அமைச்சு
மீள் குடியேற்ற
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-03-21
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ குணரத்ன வீரகோன், பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks