பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3202/ ’12
கௌரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைக்கு விதை வகைகளை இறக்குமதி செய்கையில், பெரிய வெங்காயம், பூசணிக்காய், கறிமிளகாய், புடலங்காய், மிளகாய். தக்காளி, பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், கெக்கரிக்காய், பயற்றங்காய், பப்பாசி, பயறு, பாகற்காய் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர் வகைகளில் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் விதைகளின் அளவு;
(ii) இறக்குமதி செய்யப்படும் மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு விதை வகையிலும் தனியார் துறையினாலும் கமத்தொழில் திணைக்களத்தினாலும் இறக்குமதி செய்யப்படும் அளவு;
(iii) மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு விதை வகையினதும் ஒரு கிலோவிற்கான விலை
வெவ்வேறாக யாது என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு பயிரினதும் விதைகளின் அளவு வெவ்வேறாக யாது;
(ii) மேற்படி அளவுகள் உள்நாட்டு விதை வகைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்குப் போதுமானதா;
(iii) மேற்குறிப்பிடப்பட்ட விதை வகைகளை உள்நாட்டுப் பண்ணைகளில் உற்பத்தி செய்வதாயின், விவசாயிகளுக்கு அவற்றை வழங்கக்கூடிய விலை யாது
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-04-24
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-04-24
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks