பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3265/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 3265/ ’12

      கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)      மில்கோ கம்பனியின் அம்பேவெல கிளையில் பால் களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகள் இல்லை என்பதை அவர் அறிவாரா;

                 (ii)     அம்பேவெல கிளையில் களஞ்சிய வசதி இன்மையினால் பால் மாவை உற்பத்தி செய்வதற்காக கிரீமாக மாற்றப்பட்டிருந்தபோது அப்புறப்படுத்தப்பட்ட பால் லீற்றர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

      (iii) மேற்படி பாலின் பெறுமதி எவ்வளவு

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) மில்கோ கம்பனியின் மாதாந்த வருமானம் மற்றும் தேறிய இலாபம் எவ்வளவு என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-12-13

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ எச்.ஆர். மித்ரபால, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks