பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3266/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 3266/ ’12

      கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    ஹோமாகம, பாதுக்க மற்றும் ஹன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாத காரணத்தினால் அப் பிரதேசங்களின் மக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும்,

      (i) தற்போது சேவையாற்றும் கிராம உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) வெற்றிடங்கள் நிலவும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் பெயர்கள் யாவை என்பதையும்

      வெவ்வேறாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-25

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-09-20

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks