பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3299/ ’12
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் போது கவனத்திற்கொள்ளப்படும் குறைந்தபட்ச வயதெல்லை யாதென்பதையும்;
(ii) அரசாங்கத்தின் தாமதத்தினால், பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதில் தாமதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மேற்படி வயதெல்லை அதே விதத்தில் ஏதுவாயமைகின்றதா என்பதையும்;
(iii) அண்மித்த இறுதிச் சந்தர்ப்பத்தில் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ள பதவிகள், பதவிப் பெயர்கள், இடங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-07
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-06-07
பதில் அளித்தார்
கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks