பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3333/ ’12
கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2012 ஆம் ஆண்டில் அறிக்கையிடப்பட்டுள்ள பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் எண்ணிக்கை யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2008 ஆம் ஆண்டில் மாவட்ட மட்டத்தில், மற்றும் 2009 - 2011 ஆண்டு காலத்தினுள் வருடாந்தம் நடைபெற்றுள்ள பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) 2008 – 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள 18 வயதுக்கு குறைந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி காலகட்டத்தில் 19-20, 30-39, 40-49, 50-59 மற்றும் 60 க்கு மேற்பட்ட ஒவ்வொரு வயதுப் பிரிவின் கீழும் இடம்பெற்றுள்ள பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட அரசியல் தொடர்புடையவர்களுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்பைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-10
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-04-10
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks