E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3410/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

    1. 3410/ ’13

      கெளரவ அஜித் பி. பெரேரா,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2009, 2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் ஊழியர்களால் இடர் கடன் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு ஆண்டிலும் இடர் கடன் வழங்கப்பட்டு்ள்ள மேற்படி திணைக்களத்தைச் சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு ஆண்டிலும் இடர் கடனாக வழங்கப்பட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்

      வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-21

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-08-21

பதில் அளித்தார்

கௌரவ குமார வெல்கம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks