பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3421/ ’13
கௌரவ புத்திக பதிரண,— வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நேரடியானதும் மறைமுகமானதுமான பெருந்தொகையான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி துரித வளர்ச்சி கண்டு வருகின்ற மோட்டார் வாகனக் கைத்தொழில் துறை தொடர்பாக கோட்பாட்டு ரீதியான பயிற்சியொன்றை இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக வழங்க முடியும் என்பதையும்;
(ii) மேற்படி துறையின் மேம்பாட்டிற்காக ஊடகக் கலாசாரமொன்றை உருவாக்குவது முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும்;
(iii) தற்போது மோட்டார் வாகனக் கைத்தொழில் துறை தொடர்பாக இலத்திரனியல் ஊடகங்களில் ஒலி/ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) ஆமெனில், மோட்டார் வாகனக் கைத்தொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை இலத்திரனியல் அலைவரிசைகள் வாயிலாக ஒலி/ஒளிபரப்புவதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-06
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
வெகுசன ஊடக, தகவல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-06
பதில் அளித்தார்
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks