E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3427/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 3427/ ’13

      கெளரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     வெள்ளப் பெருக்கின் காரணமாக சேதமடைந்த மரக்கறி, பழங்கள் மற்றும் தானியப் பயிர்ச் செய்கைகளுக்காக இவற்றை செய்கைபண்ணிய விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படுகின்றதா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின், பயிர்ச்செய்கை ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) இவ்வாறு நட்டஈடு வழங்கப்படாவிடின் இவ்விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணம் யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-14

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-12-13

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ வை.ஜீ. பத்மசிரி, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks