பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3589/ ’13
கௌரவ புத்திக பதிரண,— முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள வெளிநாட்டு முதலீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி முதலீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள மொத்த நிதி தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி நிதி பயன்படுத்தப்பட்டுள்ள கைத்தொழில்கள் அல்லது சேவைகள் யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகள் யாவையென்பதையும்;
(ii) 2010, 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இவர்களது கைத்தொழில்சாலைகளை அல்லது சேவை நிலையங்களை தாபிப்பதற்கு அரசாங்கம் காணி வழங்கியுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி காணிகள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதையும்;
(iv) அவ்வாறு வழங்கப்பட்டுள்ள காணிகள் அமைந்துள்ள மாவட்டம், காணிகளின் பரப்பளவு மற்றும் காணியின் பெயர், முகவரி ஆகியவை தனித்தனியாக யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-19
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
முதலீட்டு ஊக்குவிப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-20
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks