பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3601/ ’13
கெளரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொரிய நாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கொரிய மொழிப் பரீ்ட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) இவர்களில், 2012 ஆம் ஆண்டினுள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக கொரியாவில் தொழில் வாய்ப்புகளுக்காக சென்றுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) அவ்வாறு அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-23
கேட்டவர்
கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-12
பதில் அளித்தார்
கௌரவ டிலான் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks