பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3612/ ’13
கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இறுதியாக 18 கல்வியியல் கல்லூரிகளுக்கும் மாணவர் குழுக்கள் அனுமதிக்கப்பட்ட திகதிகள் ஒவ்வொரு கல்வியியல் கல்லூரி ரீதியாகவும் தனித் தனியாக யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2011 ஆம் ஆண்டில் உயர் தரத்தில் சித்தியடைந்து ஒவ்வொரு கல்வியியல் கல்லூரிக்கும் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை தனித் தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) இவர்கள் அனுமதிக்கப்பட்ட திகதிகள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி அனுமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தில் வெளியிடப்பட்ட திகதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-27
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-11-27
பதில் அளித்தார்
கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks