பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3681/ ’13
கௌரவ நிமல் விஜேசிங்க,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) செழிப்பான தென்னங் காணிகள் துண்டாக்கப்பட்டு ஏலத்தில் விடப்படுதல், உள்நாட்டுத் தேங்காய் உற்பத்தி குறைவடைவதற்கும் தேங்காயின் விலை அடிக்கடி அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளதால், இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(ii) சிறு தென்னந்தோட்ட உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(iii) தெங்கு நிவாரணம் வழங்கப்படும் முறையியல் யாது;
(iv) புதிதாக தெங்குப் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்கும் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் யாவை;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-24
கேட்டவர்
கௌரவ கெளரவ நிமல் விஜேசிங்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-09-03
பதில் அளித்தார்
கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks