பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3683/ ’13
கௌரவ நிமல் விஜேசிங்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான கால கட்டத்தினுள் அமுலாக்கப்பட்ட நிலைபேறான கமத்தொழில் நீர் முகாமைத்துவ கருத்திட்டத்தின் I, II கட்டங்களின் நோக்கங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி நோக்கங்களை அடைவதற்காக இற்றைவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவார?
(ஆ) 2012 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட பயிர்ச் செய்கை கருத்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) (i) சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக இற்றைவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவை என்பதையும்;
(ii) இதற்கேற்ப எதிர்வரும் காலத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-25
கேட்டவர்
கௌரவ கெளரவ நிமல் விஜேசிங்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-09-04
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks