பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3685/ ’13
கௌரவ நிமல் விஜேசிங்க,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தெங்கு ஆராய்ச்சி நிறுவகத்திற்கு சொந்தமான தென்னந் தோட்டங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு தோட்டத்தினதும் காணியின் பரப்பளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(iii) கடந்த 5 வருடங்களில் மேற்படி ஒவ்வொரு தோட்டத்தினதும் தேங்காய் விளைச்சல் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(iv) கடந்த 5 வருடங்களில் ஒவ்வொரு தோட்டத்தினதும் செலவினம், வருமானம் மற்றும் இலாபம் அல்லது நட்டம் தனித்தனியே எவ்வளவென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-26
கேட்டவர்
கௌரவ கெளரவ நிமல் விஜேசிங்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-09-23
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks