பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3692/ ’13
கெளரவ அனுர திசாநாயக்க,— முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஜீ.எஸ்.பீ ப்ளஸ் (GSP Plus ) வரி நிவாரணத்தை இலங்கை இழந்த திகதி யாதென்பதையும்;
(ii) அன்றிலிருந்து இலங்கையில் மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) அதன் மூலம் தொழில்களை இழந்த இலங்கையின் ஊழியர்களது எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதனால் நாடு இழந்த வருமானம் எவ்வளவென்பதையும்;
(v) மேலே குறிப்பிட்டவாறு தொழிலின்மைக்கு உள்ளானோருக்கு தொழில்நிலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-10-23
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
முதலீட்டு ஊக்குவிப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-23
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks