பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3717/ ’13
கௌரவ அனுர திசாநாயக்க,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை காப்புறுதிக் கம்பனி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, அரச ஈட்டு முதலீட்டு வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய நிறுவனங்கள் கடந்த 03 வருட காலப்பகுதிக்குள் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தள அறிவித்தல்களுக்காக செலவிட்டுள்ள பணத் தொகைகள் ஆண்டு ரீதியாக தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி நிறுவனங்கள் அறிவித்தல்களை வழங்கியுள்ள ஊடக நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி நிறுவனங்கள், கடந்த 03 வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஊடக நிறுவனத்திற்கும் வழங்கியுள்ள அறிவித்தல்களின் பெறுமதி ஆண்டு ரீதியாக தனித்தனியே எவ்வளவு என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-06-17
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-17
பதில் அளித்தார்
கௌரவ சரத் அமுணுகம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks