பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3744/ ’13
கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் இல்லாதொழிக்கும் சர்வதேச உடன்படிக்கை (CEDAW) மற்றும் பெண்கள் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான இலங்கை பெண்கள் சமவாயம் போன்ற பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு உடன்படிக்கைள் காணப்படுகின்றன என்பதையும்;
(ii) ஏற்புடைய உடன்படிக்கைகள் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றில் கைச்சாத்திட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) பால்நிலையில் சமத்துவமின்மை (Gender inequality) நிலவுகின்றதென்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
(ii) இந்நிலைமையை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-07
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-07
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks