E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3770/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

    1. 3770/ ’13

      கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம் அஸ்வர்,—  கலாசார, கலை அலுவல்கள் அமைச்சரைக்  கேட்பதற்கு,—

      (அ) கலை, கலாசாரம், இலக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மக்கள் செறிந்து வாழும் கிண்ணியா நகரத்தில் கலாசார நிலையமொன்றைத் தாபிக்குமாறு கல்வியியலாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரால் கடந்த காலங்களில் பல்வேறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருப்பதை அமைச்சர் அறிவாரா?

      (ஆ) மேற்சொன்ன அம்சங்களையும் மக்களின் ஏனைய செயற்பாடுகளையும் மேம்படுத்துவதற்கென கிண்ணியா நகரத்தில் அத்தகைய கலாசார நிலையம் ஒன்றைத் தாபிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் கூறுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-09

கேட்டவர்

கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.

அமைச்சு

கலாசார, கலை அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-09

பதில் அளித்தார்

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks