பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3779/ ’13
கெளரவ விஜித பேருகொட,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ள மொரட்டுவ/பாணந்துறை, அம்பதலே மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு நீர் சுத்திகரிப்பு வசதிகளை வழங்கும் கருத்திட்டத்தின் நோக்கம் யாதென்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பிரதேசங்கள் யாவையென்பதையும்;
(iii) அதன் வேலைகள் நிறைவு செய்யப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iv) இதன் மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டத்துக்கு செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(vi) மேற்படி பணத் தொகையை செலவிட்ட நிறுவனங்கள் யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-23
கேட்டவர்
கௌரவ விஜித பேருகொட, பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல், வடிகாலமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-10
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks