பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3858/ ’13
கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்ரம,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்,—
(அ) 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான காலப் பகுதியினுள்,
(i) வன பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள்;
(ii) மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நிறைவேற்றப்பட்ட பணிகள்;
(iii) கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஆற்றப்பட்ட பணிகள்;
(iv) தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்;
(v) இரத்தினக்கல், ஆபரணங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஆற்றப்பட்ட மக்கள் சேவைகள்;
வருடாந்த ரீதியில் வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-21
கேட்டவர்
கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, பா.உ.
அமைச்சு
சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-23
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks