E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3860/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, பா.உ.

    1. 3860/ ’13

      கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்ரம,— தொலைத்தொடா்புகள், தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வலையமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாது;

      (ii) மேற்படி நிறுவனம் அரசாங்க கருத்திட்டங்களுக்கு நல்கிய பங்களிப்பு யாது;

      (iii) அறிவின் பெறுமதியை பரப்புவதில் ஆற்றிய பங்களிப்பு யாது;

      (iv) மேற்படி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் யாவை

      என்பதை அவர்  இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, பா.உ.

அமைச்சு

தொலைத்தொடர்புகள், தகவல் தொழிநுட்பவியல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-10

பதில் அளித்தார்

கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks