E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3862/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா, பா.உ.,, பா.உ.

    1. 3862/ ’13

      கௌரவ (திருமதி) மாலனீ பொன்சேகா,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     குருணாகல் பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் யாவை;

                 (ii)     மேற்படி ஒவ்வொரு தோட்டத்தினதும் பரப்பளவு மற்றும் மேற்கொள்ளப்படுகின்ற பிரதான பயிர்ச்செய்கைகள் வெவ்வேறாக யாவை;

      (iii) கடந்த அண்மித்த 10 ஆண்டு காலப்பகுதியினுள் ஒவ்வொரு தோட்டத்திலிருந்தும் பெறப்பட்ட  வருமானம் மற்றும் இலாபம் அல்லது நட்டம் வெவ்வேறாக யாது

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா, பா.உ.,, பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-10

பதில் அளித்தார்

கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks