பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3864/ ’13
கௌரவ மனுஷ நாணாயக்கார,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தெங்குப் பயிர்ச் செய்கை சபையின் வழிகாட்டலில் தெங்குச் செய்கை மேற்கொள்ளப்படும் பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ள ‘கப்ருக்க’ சங்கங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்பு எது என்பதையும்;
(ii) தற்போது கப்ருக்க சங்கங்களில் சேர்ந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) நாடளாவிய ரீதியில் கப்ருக்க சங்கங்களை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iv) ஆமெனின், நாடு முழுவதும் கப்ருக்க சங்கங்களைத் தாபித்து முடிக்கும் திகதி யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) கப்ருக்க புரவர நிகழ்ச்சித்திட்டம் என்றால் யாதென்பதை அவர் இச்சபையில் விளக்குவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-22
கேட்டவர்
கௌரவ மனுஷ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-08-22
பதில் அளித்தார்
கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks