பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3869/ ’13
கௌரவ செஹான் சேமசிங்க,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் ‘கப்ருக்க’ சங்கங்கள் ஆரம்பிக்கப்படுமென 2012 வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டவாறு, ‘கப்ருக்க புரவர’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ள மேற்படி சங்கங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக தனித்தனியே எவ்வளவு என்பதையும்;
(ii) ஒரு சங்கத்திற்கு சுழற்சி நிதியாக ரூபா 15,000/- வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டதற்கமைய இற்றைவரை ‘கப்ருக்க’ சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்தப் பணத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) ஏற்கனவே சகல ‘கப்ருக்க’ சங்கங்களுக்கும் நிதி வழங்கப்படவில்லையாயின், அத்தகைய நிதி வழங்கப்படாதுள்ள சங்கங்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி சங்கங்களுக்கு நிதி வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(v) இதுவரை நிதி வழங்கப்படாதுள்ள ‘கப்ருக்க’ சங்கங்களுக்கு நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-06
கேட்டவர்
கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.
அமைச்சு
தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-02
பதில் அளித்தார்
கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks