E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3903/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 3903/ ’13

      கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக்  கேட்பதற்கு,—

      (அ)    (i)     மகாவலி கங்கையை அண்டியதாக மணல் அகழ்வுக்கு அனுமதி அளிக்கக்கூடிய, கூட்டுறவுச் சங்கங்களை தாபிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

                 (ii)    மகாவலி கங்கையிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் மணலை ஏற்றிச் செல்வதற்கு ஏதேனுமொரு கட்டணம் அறவிடப்படுகின்றதா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி கட்டணத்தை அறவிடும் தரப்பினர்கள் யாவர் என்பதையும்;

      (iv) மணல் அகழ்வு உரிமப் பத்திரமொன்றை வழங்குவதற்காக அறவிடப்படும் பணத்தொகை எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-02-06

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-02-18

பதில் அளித்தார்

கௌரவ ஏ.ஆர்.எம். அப்துல் காதர், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks