E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3906/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 3906/ ’13

      கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய கரையோரப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள  “குலாரிப்பு” வனப் பாதுகாப்புப் பிரதேசம், மாங்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள  அரசாங்க வனப் பிரதேசமான “மட்டுசுட்டான்” மற்றும் மன்னார் மாவட்டத்தின் “முசலி”, “மடு” மற்றும் “ மாந்தை மேற்கு” ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உரிய வனப் பாதுகாப்புப் பிரதேசங்களில் பெருமளவு ஏக்கர் வனங்கள் வெட்டித் துப்பரவு செய்யப்படுகின்றனவா;

      (ii) மேற்படி ஒவ்வொரு வனப் பிரசேத்திலிருந்தும் தற்போது வெட்டித் துப்பரவு செய்யப்பட்டுள்ள நிலப் பரப்புகளின் அளவு வெவ்வேறாக யாது;

      (iii) மேற்படி வனப் பிரதேசங்களை வெட்டித் துப்பரவு செய்வதன் நோக்கம் வெவ்வேறாக யாது

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-02-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-07-22

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks