பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3939/ ’13
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— வலு, சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மின்சார சபைக்கு ஒரு பங்கேனும் உரித்தானதாகவுள்ள மின்சார உற்பத்தி, மின்சார அனுப்பல், விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகத் தாபிக்கப்பட்டுள்ள சகல நிறுவனங்களினதும் பெயர்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினதும் பங்குகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள விதம் தனித்தனியே யாதென்பதையும்;
(iii) மேற்படி பங்குதாரர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினதும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
(v) மேற்படி ஒவ்வொரு பணிப்பாளர் சபை உறுப்பினர்களிலிருந்தும் இலங்கை மின்சார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-28
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-18
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks