பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3942/ ’13
கௌரவ அநுர திசாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2012 டிசம்பர் 31 வரையான காலப்பகுதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றுள்ள கடன் தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) கடந்த 5 வருட காலப்பகுதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடன் பெற்றுள்ள நிறுவனங்கள் வருடாந்த அடிப்படையில் தனித்தனியே யாவை என்பதையும்;
(iii) தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்தக் கடன் தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி கடனைச் செலுத்த வேண்டியுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கடந்த 5 வருட காலப்பகுதிக்குள்,
(i) கடனுக்காக செலுத்தப்பட்டுள்ள வட்டித் தொகை வருடாந்த அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
(ii) கடனுக்காக செலுத்தப்பட்டுள்ள மொத்த வட்டித் தொகை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-01-23
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
பெற்றோலியக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-18
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks