பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4074/ ’13
கெளரவ (திருமதி) அனோமா கமகே,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பாதுகாப்பற்ற புகையிரதக் குறுக்குப் பாதைகளில் ஏற்பட்டுள்ள விபத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) அவ்வாறான விபத்துக்கள் காரணமாக அங்கவீனமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி விபத்துக்களை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) தற்போது அடையாளங்காணப்பட்டுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் குறுக்குப் பாதைகள் காணப்படுகின்ற இடங்கள் யாவையென்பதையும்;
(ii) அந்தந்த இடங்களில் விபத்துக்களை குறைப்பதற்காக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கும் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iii) மேற்படி பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு செலவாகும் பணத் தொகை மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அப் பணத்தொகை எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள புதிய புகையிரத பாதுகாப்புக் கடவைகள் மற்றும் பாதுகாப்பு மின் சமிக்ஞை முறைமைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி பொருத்துதல்கள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள் யாவையென்பதையும்
(iii) அதற்காக ஏற்கப்பட்ட செலவு எவ்வளவென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-01-22
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-03
பதில் அளித்தார்
கௌரவ றோஹண திஸாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
சிறந்த அரச இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
அரச துறையில் பிரசித்தமான இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
பிரசித்தமான இணையத்தளம் (தமிழ் பிரிவு)