பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4077/ ’13
கௌரவ எஸ். சிறீதரன்,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2012 ஆம் ஆண்டில் சிறுபோகத்தின்போது ஏற்பட்ட வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நெற் செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு யாதென்பதையும்;
(ii) மேலே குறிப்பிட்டுள்ளவாறு, நெற் செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;
(iii) 2012-2013 காலப்பகுதியில், கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போகத்தின் போது வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வயற்காணிகளின் அளவு எத்தனை ஏக்கர் என்பதையும்;
(iv) வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு யாதென்பதையும்;
(v) மேற்படி விவசாயிகளின் நெற் செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக இதுவரை நிவாரணம் வழங்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-18
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-18
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks