E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4079/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன், பா.உ.

    1. 4079/ ’13

      கௌரவ செல்வம் அடைக்கலநாதன்,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த முத்திரை மானியம் எவ்வளவு என்பதையும்;

      (ii) ஏன் இந்த மானியம் குறைக்கப்படுகிறது என்பதையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-02

கேட்டவர்

கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன், பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-12-02

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks