பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4091/ ’13
கௌரவ அனுர திஸாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2013 ஆம் ஆண்டில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயலற்றுப் போன நாட்கள் இருந்தனவா;
(ii) அவ்வாறு செயலற்றுப்போகச் செய்தமைக்கு ஏதுவான காரணங்கள் யாவை;
(iii) மசகெண்ணையை உரிய வகையில் பெற்றுக்கொள்ள இயலாமல் போனமையால் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதா;
(iv) அந்நாட்கள் யாவை;
(v) மசகெண்ணெய் இன்மை காரணமாக சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நட்டம் மொத்தமாக எவ்வளவு;
(vi) மசகெண்ணெய் பற்றாக்குறை தொடர்பாக விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(vii) ஆமெனில் அவ்விசாரணையில் தவறாளிகளாக காணப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-23
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-02-18
பதில் அளித்தார்
கௌரவ பாலித ரங்கே பண்டார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks