பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4092/ ’13
கௌரவ அனுர திஸாநாயக்க,— இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையினால், அதன் கீழ் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக 2013 ஆம் ஆண்டில் கொழும்பில் நடாத்தப்பட்ட செயலமர்வுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி செயலமர்வுகள் நடாத்தப்பட்ட திகதிகள் மற்றும் ஒவ்வொரு செயலமர்விலும் பங்குபற்றிய மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) குறித்த செயலமர்வுகளின் குறிக்கோள்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி செயலமர்வுகளில் பங்குபற்றிய விரிவுரையாளர்கள் யாவர் என்பதையும்;
(v) மேற்படி ஒவ்வொரு செயலமர்வுக்காகவும் போக்குவரத்து, உணவு, விரிவுரைக் கட்டணம் உட்பட மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவினம் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-04
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-17
பதில் அளித்தார்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks