பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4150/ ’13
கௌரவ அனுர திசாநாயக்க,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கதிர்காமம் தம்மன்னாவையில் இரத்தினக்கல் காணி ஏலவிற்பனை இடம்பெற்றதா;
(ii) ஆமெனில், அந்த ஏலவிற்பனையின் மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் எவ்வளவு;
(iii) அப் பணத் தொகைகள் உரிய நடைமுறைக்கமைய பெற்றுக்கொள்ளப்பட்டனவா;
(iv) மேற்படி ஏலவிற்பனை தொடர்பாக மேலும் அறவிடப்பட வேண்டிய பணத் தொகைகள் உள்ளனவா;
(v) மேற்படி ஏலவிற்பனையின் போது உணவு மற்றும் தேனீருக்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு
என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-24
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-24
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks