பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4153/ ’13
கௌரவ அனுர திசாநாயக்க,— கல்விச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2012 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளுக்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துணிகளின் அளவு எவ்வளவு;
(ii) அதற்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு;
(iii) அத் துணிகளை இறக்குமதி செய்த கம்பனி யாது;
(iv) அக் கம்பனியின் ஊடாக மேற்படி சீருடைத் துணிகள் எந்த அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டன
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2012 ஆம் ஆண்டுக்கு சீருடை வழங்குவதற்காக கேள்விப் பத்திரங்களை சமர்ப்பித்த கம்பனிகள் மற்றும் விலைகள் யாவை;
(ii) மேற்படி கம்பனிகளில் குறைந்த விலைக் கேள்வியை சமர்ப்பித்த கம்பனியா தெரிவுசெய்யப்பட்டது;
(iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
(iv) குறைந்த விலைக் கேள்வியை சமர்ப்பித்த கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்ட துணிகளில் காணப்பட்ட குறைபாடுகள் யாவை;
(v) தெரிவுசெய்யப்பட்ட கம்பனி சமர்ப்பித்த சீருடைத் துணிகளிலும் மேற்கூறிய குறைபாடுகளைப் போன்றே மேலும் பல குறைபாடுகளும் இருந்தன என்பதை ஏற்றுக்கொள்வாரா
என்பதை அவர் இச் சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன் ?
கேட்கப்பட்ட திகதி
2014-03-06
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
கல்விச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-04-25
பதில் அளித்தார்
கௌரவ துமிந்த திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks