பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4154/ ’13
கௌரவ அனுர திஸாநாயக்க,— கல்விச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011 நவம்பர் 02ஆம் திகதிய அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் 2012ஆம் ஆண்டில் விநியோகிப்பதற்காக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்வதற்கு அங்கீகாரம் கிடைத்த பாடசாலை சீருடைத் துணிகளின் அளவு யாதென்பதையும்;
(ii) 2012 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளுக்காக மேற்படி நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட துணிகளின் அளவு யாதென்பதையும்;
(iii) அமைச்சரவை அங்கீகாரத்தை விஞ்சும் வகையில் மேலதிகமாக சீருடைத் துணி கொள்வனவு செய்யப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;
(iv) மேற்படி கொள்வனவு காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு என்பதையும்;
(v) இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யாவர் என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-06
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
கல்விச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-08
பதில் அளித்தார்
கௌரவ துமிந்த திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks