பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4223/ ’13
கௌரவ அஜித் பி. பெரேரா,— விஞ்ஞான அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை யாது என்பதையும்;
(ii) இலங்கையர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்பதையும்;
(iii) அவ்வாறான வேலைத்திட்டமொன்று இருப்பின், விண்வெளி வீரராக ஆளொருவரை தெரிவு செய்வதற்காக அரசாங்கம் பின்பற்றுகின்ற முறையியல் யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-08
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
விஞ்ஞான அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-04-08
பதில் அளித்தார்
கௌரவ திஸ்ஸ விதாரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks