பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4277/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

    1. 4277/ ’13

      கௌரவ துனேஷ் கன்கந்த,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேற்பதற்கு,—

      (அ)    (i)     பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மக்கள் சபை (ஜனசபா) பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாரா;

                 (ii)    ஆமெனில், இவரது பெயர் மற்றும் கல்வித் தகைமைகள் யாவை;

      (iii) மேற்படி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ள திகதி, அப் பதவிக்கான மாதாந்த சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய சிறப்புரிமைகள் யாவை

      என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) தற்போது நாட்டினுள் இயங்கிவருகின்ற மக்கள் சபைகளின் எண்ணிக்கை எவ்வளவு;

      (ii) மக்கள் சபையின் உள்ளமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது;

      (iii) மேற்படி மக்கள் சபைகள் இயங்கிவருகின்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் யாவை

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-19

கேட்டவர்

கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-03-19

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks